அலி சப்ரி, மர்ஜான் பளீல் தேசியப் பட்டியல் எம்.பிக்களாக நியமனம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு கிடைக்கப் பெற்ற 17 தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கான பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
இதற்கின ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, தொழிலதிபர் மர்ஜான் பளீல் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஸம்மில் ஆகியோர் தேசியப்பட்டியல் எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
1. Prof. G.L. Peiris
2. Sagara Kariyawasam
3. Ajith Nivard Kabraal
4. PC Ali Sabry
5. PC Jayantha Weerasinghe
6. Mrs.Manjula Dissanayake
7. Prof. Ranjith Bandara
8. Prof. Charitha Herath
9. Gevindu Kumarathunga
10.Mohomed Muzammil,
11.Prof. Tissa Vitarana,
12.Engineer Yadamini Gunawardena,
13.Dr.Surendra Ragavan,
14.Tiran Alles,
15.Dr. Seetha Arambepola,
16.Jayantha Ketagoda,
17.Marjan Faleel
Comments (0)
Facebook Comments (0)