பிக்குமார்களின் எதிர்ப்பை மீறியும் அமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்பட்டதற்கு மங்கள பாராட்டு
பிக்குமார்களின் எதிர்ப்பை மீறி, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியை நீதியமைச்சராக நியமிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எடுத்த தீர்மானம் சிறந்த தீர்மானம் என முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
இதனை பாராட்டுவதாக அவர், தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்த்ககது.
Well done, PM for appointing Ali Sabry as Justice minister despite opposition by ‘the voice cut sadhus.’ Rest of Cabinet is uninspired and the subjects of state ministers are hilarious!
— Mangala Samaraweera (@MangalaLK) August 12, 2020
Comments (0)
Facebook Comments (0)