செபஸ்தியன் உருவச் சிலைக்கு தாக்குல்; முஸ்லிம் கடைகளை மூடுமாறு அறிவுறுத்தல்
நீர்கொழும்பு – கட்டுவப்பிட்டிய பிரதேசத்திலுள்ள புனித செபஸ்தியன் உருவச் சிலைக்கு இனந்தெரியாத நபர்களினால் கல்வீச்சு தாக்குல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த பிரேசத்தில் பதற்றமான சூழ்நிலையொன்று உருவாகியுள்ளது. இதனால் குறித்த பிரதேசத்திற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பிரதேச்த்திலுள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களை உடனடியாக மூடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கட்டுவப்பிட்டிய பிரசேத்திலுள்ள தேவாலயமொன்றிலும் ஈஸ்டர் தற்கொலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)